Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
13
புதிய பி.எம்.டபிள்யூ காரை தந்தைக்கு சவப்பெட்டியாக்கிய மகன்..

Sooriyan Gossip - புதிய பி.எம்.டபிள்யூ காரை தந்தைக்கு சவப்பெட்டியாக்கிய மகன்..Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,787 Views
முதன்முறையாக தந்தைக்காக விலையுயர்ந்த பி.எம்.டபிள்யூ காரை, சவப்பெட்டியாக்கிய மகன் குறித்த செய்தி பலரை  ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

நைஜீரிய நாட்டில் உள்ள, அனம்ப்ரா என்ற மாகாணத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியைச் சேர்ந்த மிகப்பெரும் செல்வந்தர்களுள் ஒருவர், திடீரென மரணமடைந்துள்ளார்.

இதனை அடுத்து தனது தந்தைக்காக, அவரது மூத்த மகன் புதிய பி.எம்.டபிள்யூ காரை வாங்கினார்.

பின்னர் அதையே தந்தையின் சவப்பெட்டியாக மாற்றி, அதில் அவரது உடலை வைத்து மண்ணில் புதைத்தார்.

இதனை அடுத்து அவர் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top