கேரளாவில் உள்ள பிரபல நடிகை மேகா மேத்யூ, கார் விபத்தில் சிக்கி ஒரு மணிநேரம் உயிருக்குப் போராடியுள்ளார்.
இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், குறித்த நடிகையின் அருகில் நின்று செல்பி எடுத்துள்ளனர்.
அத்துடன் பலர் நடிகையின் சத்தத்தைக் கேட்டுக்கொண்டு, அமைதியாக வேடிக்கை பார்த்துள்ளனர்.
இதனை அடுத்து அப்பகுதிக்கு வந்த முதியவர் ஒருவர், குறித்த பெண்ணை தனது வாகனத்தில் ஏற்றி, வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார்.
தற்போது குறித்த நடிகைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக, இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.