Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
13
மனதை நெகிழ வைத்த காதல் ஜோடிகள்!!

Sooriyan Gossip - மனதை நெகிழ வைத்த காதல் ஜோடிகள்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

910 Views
தென் ஆபிரிக்காவில் உள்ள உண்மைக் காதல் ஜோடிகளைப் பற்றிய செய்தியொன்று வெளிவந்துள்ளது.

குறித்த காதல் ஜோடிகள், தமது 50 வயது வரை, காதலித்து வந்துள்ளனர்.

உழைத்து நல்ல நிலைக்கு வந்த பின்னர், தமது திருமணம் இடம்பெற வேண்டுமென இருவருமே தீர்மானித்துள்ளனர்.

இதனை அடுத்து இருவரும் தமது எதிர்காலத்திற்காக, பாடுபட்டு உழைத்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் இவர்கள் தமக்கான சொத்துக்களைச் சேர்த்த பின்னர், திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

எனினும் திருமணத்திற்கு முன்னர் காதலி அகால மரணமடைந்துள்ளார்.

இதனால் மனமுடைந்த காதலன், தனது காதலியின் சடலத்தைக் கொண்டு, அவரையே திருமணம் முடித்துள்ளார்.

பின்னர் அவரது கைகளாலேயே தனது காதலியின் சடலத்தைப் புதைத்ததோடு, இதற்குப் பின்னர் வேறு இந்தப் பெண்ணுக்கும் இடமில்லை எனக் கூறியுள்ளார்.

இவர்களது காதல் பலரின் மனதில் கல்வெட்டாய் பதிந்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top