Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
13
Facebook memories என்றால் என்ன?

SooriyanFM - Facebook memories என்றால் என்ன?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

705 Views
முகநூல் பயனர்கள் கடந்த காலத்தில் தங்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்துகொண்ட நிலைத்தகவல்(Status) மற்றும் புகைப்படங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் பார்க்கும் வண்ணம், தனி பக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது பேஸ்புக் நிர்வாகம். கடந்த ஆண்டுகளில் அதே நாளில் நண்பர்களுடன் பகிர்ந்த பதிவுகளை பார்க்கும் பேஸ்புக்கின் "On this day" வசதியின் நீட்டிப்பாக "மெமரீஸ்" என்ற இந்த பகுதி கருதப்படுகிறது.

தனி பக்கமாக இந்த வசதி வருவதால், மெமரீஸ் பக்கத்தில் உள்ள பல்வேறு துணைப்பகுதிகளும் அதன் மூலம் உங்கள் நினைவுகளை வரிசைபடுத்தவும், ஒரு குறிப்பிட்ட நாளில் நடந்த நிகழ்வை கண்டறியவும் உதவும்.
புதிய வசதி
"Recap of Memories" எனும் புதிய வசதி மூலம், மாதாந்த மற்றும் கடந்த ஆண்டுகளில் ஒரு சீசனில் நடந்த நிகழ்வுகள் போன்றவற்றை காணொளி (வீடியோ) பதிவாக தருகிறது. "Memories you have missed" என்ற அம்சத்தின் மூலம், கடந்த சில வாரங்களில் நீங்கள் தவறவிட்ட சில பதிவுகள் காண்பிக்கப்படும்.
Friends Made On This Day
ஏற்கனவே வழங்கப்படும் வசதியான "On This Day" யை தொடரவுள்ள பேஸ்புக், எப்போதும் போல கடந்த காலத்தில் அதே நாளில் பகிர்ந்த மற்றும் பதிவிட்ட அனைத்து பதிவுகளையும் காண்பிக்கிறது. ஒரு குறிப்பிட்ட நாளில் நண்பர்களானவர்களின் பட்டியலை காணொளி அல்லது புகைப்படத் தொகுப்பாக, "Friends Made On This Day" என்ற வசதி மூலம் தெரியப்படுத்துகிறது இந்த சமூக வலைதளம்.
மெமரீஸ்
இந்த மெமரீஸ் பக்கத்தில் என்னென்ன தகவல்கள் தெரிய வேண்டும், எவையெல்லாம் இனி காண்பிக்கவே கூடாது என்பதை பயனர் கட்டுபடுத்த முடியும்.இந்த புதிய வசதி, 2015ல் அறிமுகப்படுத்தப்பட்ட "On This Day" அம்சத்தின் நீட்சியாகவே பார்க்கப்படுகிறது.
News Feed
கைப்பேசி செயலி மற்றும் கணிணி வாயிலாக இந்த பக்கத்தை பாரக்க முடியும். பேஸ்புக் செயலியின் அடிப்பகுதியில் உள்ள "more" பகுதியிலும், கணிணியில் "news feed" க்கு இடதுபுறமாகவும் இதை பார்க்கமுடியும்.மெசேஜ் மற்றும் நோட்டிபிகேசன் மூலம் காண்பிக்கப்படும் இந்த மெமரீஸ் பகுதியை இதற்கான தனி பக்கத்தில் சென்றும் பார்க்கலாம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top