Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
13
30 ஆண்டுகால ஜனாதிபதி வாழ்விற்கு வந்தது ஆப்பு !!

Sooriyan Gossip - 30 ஆண்டுகால ஜனாதிபதி வாழ்விற்கு வந்தது ஆப்பு !!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,423 Views
மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி Maumoon Abdul Gayoom க்கு 18 மாத சிறை தண்டனை வழங்கி இன்று நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.
1978 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை  சுமார் 30  ஆண்டுகளாக, அப்துல் கயூம் மாலைத்தீவின் ஜனாதிபதியாக பதவி வகித்திருந்தார். 
 
முன்னதாக மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கையூம் மற்றும் மாலைத்தீவின் உயர் நீதிமன்ற பிரதம நீதியரசர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர் 
 
அந்நாட்டில் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டதை தொடர்ந்தே இருவரும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top