Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
13
உலகக் கோப்பை யாருக்கு ??? - ஆருடம் சொல்லும் அதிசயப் பூனை !!

Sooriyan Gossip - உலகக் கோப்பை யாருக்கு ??? - ஆருடம் சொல்லும் அதிசயப் பூனை !!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,068 Views
உலக கோப்பை காற்பந்தாட்ட போட்டியின் முடிவுகள் தொடர்பான ஆரூடத்தை அறிவதில் அனைவரும் ஆர்வம்காட்டி வருகின்றோம்.
உலக கோப்பை காற்பந்தாட்ட போட்டியை நடத்தும் ரஷ்யா, ஆட்டத்தின் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை கணிக்க ‘அசிலிஷ்’ என்று அழைக்கப்படும் பூனையை தயார்படுத்தி உள்ளது. 
 
சென்ட் பீட்டர்ஸ் பார்க் அருங்காட்சியக்கத்தில்  உள்ள இந்த பூனைக்கு பயிற்ச்சி அளிக்கப்பட்டுள்ளது. 
 
இரண்டு கிண்ணத்தில் உணவு பொருட்கள் வைக்கப்பட்டு, அதில் போட்டியில் மோதும் அணிகளின் கொடி இடம் பெற்று இருக்கும். ‘அசிலிஷ்’ பூனை எந்த கிண்ணத்தில் உள்ள உணவை உட்கொள்கிறதோ? அந்த கிண்ணத்தில் வைக்கப்பட்டு இருக்கும் கொடிக்குரிய அணி வெற்றி பெறும் என்று கருதப்படும். 
 
முன்னதாக கடந்த 2010 ம்ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற உலக கோப்பை தொடரின் போது முடிவுகளை கணிப்பதில்  கடல் வாழ் உயிரினமான ‘பால்’ என்ற ஆக்டோபஸ் உயிரினம் பயன்படுத்தப்பட்டமை குறிப்பிடத் தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top