Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
14
இதுதான் கடவுளின் முகம்!!

Sooriyan Gossip - இதுதான் கடவுளின் முகம்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,639 Views
வட கரோலினாவிலுள்ள  விஞ்ஞானிகள், கடவுளின் முகம் இதுதான் எனக் கூறி, ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

குறித்த படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

கடவுளுக்கு உருவம் இல்லை என, எமது முன்னோர்கள் கூறியுள்ளனர்.

ஒரு சிலருக்கு கல் கடவுள், மற்றொருவருக்கு பீடம் கடவுள், சிலருக்கு புத்தகமும், புத்தகத்தின் வசனங்களுமே கடவுள் என பல வகைகளில் கடவுளுக்கு நாம் உருவம் கொடுத்து வைத்துள்ளோம்.

ஆனால் உண்மையில் கடவுள் இருக்கின்றாரா?, அப்படி இருந்தால் அவரது உருவம் எவ்வாறு இருக்கும்?,கடவுள் ஆணா? பெண்ணா? என்ற ஆய்வில் வட கரோலினா விஞ்ஞானிகள் களமிறங்கினர்.

இதன்படி வட கரோலினா பல்கலைக்கழகத்தின் உளவியலாளர்கள் குழு ஒன்று, அமெரிக்க கிறிஸ்தவர்களின் உதவியுடன் ஒரு படத்தை வரைந்துள்ளனர்.

இந்தப் புகைப்படம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top