Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
14
கொடூரமாகக் கொல்லப்பட்ட பெண்.... காரணம் தெரிந்தால் பதறி விடுவீர்கள்!!

Sooriyan Gossip - கொடூரமாகக் கொல்லப்பட்ட பெண்.... காரணம் தெரிந்தால் பதறி விடுவீர்கள்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,477 Views
உணவகத்தில் பரிமாற்றப்பட்ட பிரியாணியில் லெக் பீஸ் இல்லாததால் ஆத்திரமடைந்த பாதாள உலகக் குழுவொன்று,  உணவகத்தின் உரிமையாளரது  நான்கு விரல்களையும், கால்களையும் வெட்டி, பின்னர் கொடூரமாக கொலை செய்துள்ளது.

இந்த சம்பவம் திருநெல்வேலியில் பதிவாகியுள்ளது.

இதனை அடுத்து குறித்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொலை செய்தவர்களை, காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அத்துடன் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக, இந்திய காவல்துறையின் தெரிவித்துள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top