Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
15
விலங்குகளைப் பார்த்து சகுனம் அறிகிறீர்களா?

Sooriyan Gossip - விலங்குகளைப் பார்த்து சகுனம் அறிகிறீர்களா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,070 Views
நம்மில் பலர் அதிகமாக சகுனம் பார்க்கின்றனர்.

திடீரென ஒரு பிரயாணத்தை ஆரம்பிக்கும் போது, பூனை, வெற்றுக் குடம் சுமந்த பெண், விதவைப் பெண், கூன் குருடு போன்றோர் குறுக்கிட்டால் அதை கெட்ட சகுனமாக கருதி, ஆரம்பித்த பயணத்தை பலர் நிறுத்தி விடுவார்கள்.

இரவு நேரத்தில் வீட்டில் ஆந்தை கத்தினால், அது கெட்ட சகுனம் எனக் கருதி அதனை விரட்டி விடுவார்கள்.

கழுதை கத்தினால் நல்ல சகுனம். காரணம் அது உறவைத் தேடிக் கத்துகிறது. காக்கைக் கரைந்தாலும், கழுதை கத்தினாலும் உறவு வருகிறது. பூனை வலமிருந்து இடமாகப் போனால் துன்பம் விலகுகிறது.

கூட்டிப் பெருக்கும்போதோ, ஒன்றை அப்பால் தள்ளும் போது வலமிருந்து இடமாகத்தானே தள்ளுகிறோம்!

அதுபோல், எழுதும்போதோ, கோடு போடும்போதோ இடமிருந்து வலமாகப் போடுகிறோம். அதனால், பூனை இடமிருந்து வலமாகப் போனால் துன்பம் வருகிறது.

‘நரி வலம் நல்லது’ என்பார்கள். சிலர் நரி எந்தப் பக்கம் போனாலும் நல்லது என்பார்கள். குரைக்கின்ற நாய் ஓலமிடத் தொடங்கினால், அந்த ஒலியே அவலமாக, மரண ஓலமாகப் பார்க்கப்படுகிறது.

அதை ஏதோ ஒரு மரணம் பற்றிய முன்னறிவிப்பு என்று நம்புவார்கள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top