Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
15
பீட்சாவுக்காக பெண் என்ன செய்தார் தெரியுமா?

Sooriyan Gossip - பீட்சாவுக்காக பெண் என்ன செய்தார் தெரியுமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,566 Views
பெண்ணொருவர் தனக்கு பீட்சா வழங்க தாமதம் ஆனதால், காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த சம்பவம் கனடாவில் பதிவாகியுள்ளது.

குறித்த பெண் தனது மகனைக் கூட்டிக்கொண்டு, பீட்சா சாப்பிடுவதற்காக உணவகம் ஒன்றுக்குச் சென்றுள்ளார்.

இதன் போது, அவருக்கு பீட்சா தர தாமதம் ஆகியுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த பெண், அவ்விடத்தை விட்டு வெளியேறி, காவல்துறையில் முறையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top