நடிகை சந்திரிகா ரவி, இருட்டு அறையில் முரட்டுக் குத்து திரைப்படத்தின் பின்னர் பல சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டார்.
இவரது கவர்ச்சி பல வாலிபர்களுக்கு அதிகமாக பிடித்துள்ளது.
சர்ச்சைகளுக்கு மத்தியில் விரைவாக பிரபல்யம் பெற்ற பெருமை, சந்திரிகா ரவிக்கு உள்ளது.
இந்த நிலையில் நடிகை சந்திரிகா ரவி, பிக் பொஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப் போவதாக செய்தியொன்று வெளியாகியுள்ளது.
இதனை அடுத்து பல ரசிகர்கள் குறித்த நிகழ்ச்சியைப் பார்வையிட ஆவலுடன் உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.