Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
15
வெளிநாட்டவர்களின் தொடர்புகள் உங்களுக்கு உண்டா? அப்ப நீங்கள் கவனமாகத்தான் இருக்கிறீர்களா ? - எச்சரிக்கை!

Sooriyan Gossip - வெளிநாட்டவர்களின் தொடர்புகள் உங்களுக்கு உண்டா? அப்ப நீங்கள் கவனமாகத்தான் இருக்கிறீர்களா ? - எச்சரிக்கை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,898 Views
தற்போது இணையத்தின் மூலமாக மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் அதிகரித்துள்ளன. 
 
இணைய பாவனையாளர்கள் தமது சொந்த விடயங்களை பொது வெளியில் பகிர்வதனால், அவர்களது தனிப்பட்ட வாழ்வு  பாதிக்கப்படுவதை  அனைவரையும் ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும்.   

இணைய பாவனையாளர்கள் தமது நாளாந்த செயற்பாடுகளை பொது வெளியில் பகிர்வதால், அவர்களை அறிமுகம் இல்லாதவர்கள் தொடர்புகளை கொள்கின்றனர். 
 
இந்த அறிமுகமற்ற தொடர்புகளால் சிறிது நாட்களில் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். 
 
இந்த நிலையில், கணனி அவசர பதிலளிப்பு கூட்டமைப்பின் பாதுகாப்புப் பொறியியலாளர் ''ரொஷான் சந்திரகுப்த'' இணைய பாவனையாளர்கள் அவதானமாக இருப்பது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார். 
 
முகநூல் மற்றும் மின்னஞ்சல்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பில்,  முறைப்பாடுகள் அதிகளவில் கிடைக்கப் பெறுகின்றன. 
 
இவற்றில் வெளிநாட்டுப் பிரஜைகளுடன் மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல் தொடர்பான  நிதி மோசடி தொடர்பில், பத்து முறைப்பாடுகள் இந்தாண்டில் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ளன.
 
இவ்வாறான கொடுக்கல் வாங்கல்கள் மின்னஞ்சல் ஊடாக நடைபெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 
 
மேலும், 1100 இணையம் மற்றும் முகநூல் பயன்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 
 
இவ்வாறான பிரச்ச்சினைகள் தொடர்பில்  இணைய பயனாளர்கள் அவதானமாக இருக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top