Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
18
நடிகர் மன்சூர் அலிகான் கைது.

Cinema - நடிகர் மன்சூர் அலிகான் கைது.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,074 Views
சேலம் - சென்னை பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வன்முறையை தூண்டும் வித மாக பேசியதாக நடிகர் மன்சூர் அலிகானை சேலம் போலீஸார் கைது செய்துள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

சேலம் - சென்னை பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சில நாட்களுக்கு முன்பு சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான், ‘இந்த திட்டத்துக்காக நிலத்தை அளக்க வரும் அதிகாரிகளின் கையை வெட்டுவேன்’ என்றார்.
இந்த கூற்று இது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நேற்று காலை யில் சென்னை வந்த சேலம் போலீஸார், சென்னை சூளைமேட்டில் உள்ள மன்சூர் அலி கான் வீட்டுக்குச் சென்று அவரை கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top