Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
18
லேடி சூப்பர் ஸ்டாரின் தத்துவம்!!!

Cinema - லேடி சூப்பர் ஸ்டாரின் தத்துவம்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,751 Views
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஏகப்பட்ட விமர்சனங்கள், கிசுகிசுக்களை எதிர்கொண்டவர் இப்போது மீடியாவை விட்டு ஒதுங்கியிருக்கிறார். மேலும், தன் சம்பந்தப்பட்ட படங்களுக்கான நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்பதில்லை. தற்போது அவர் நடிக்கும் படங்களின் ஷூட்டிங்கில், சக நட்சத்திரங்களுடன் கலகலப்பாகப் பேச ஆரம்பித்து இருக்கிறாராம். சிலரிடம் அவர் சொல்லும் தத்துவம் பற்றித்தான் கோலிவுட் முழுக்க பேசிக்கொள்கிறார்கள்

அதாவது, ‘நம்மைப் பற்றி மற்றவர்கள் அடிக்கும் கமென்ட் பற்றி எல்லாம் கவலைப்பட கூடாது. அவர்கள் சொல்வதை நம் மூளையிலும், இதயத்திலும் ஏற்றிக்கொண்டால், பிறகு நமக்கு நிம்மதி என்பதே இருக்காது. புறக்கணித்தால் மட்டுமே நாம் சந்தோஷமாக இருக்க முடியும்’ என்கிறாராம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top