Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
18
தனது காலை நண்பர்களுக்கு விருந்தளித்த நபர்

Sooriyan Gossip - தனது காலை நண்பர்களுக்கு விருந்தளித்த நபர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,848 Views
அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நபர் தனது நண்பர்களுக்கு வித்தியாசமான முறையில் விருந்தளித்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

2016-ம் ஆண்டு சாலை விபத்தில் சிக்கிய அந்த நபரின் காலின் ஒரு பகுதி சேதமடைந்தது. மேலும் அவர் கால் எலும்புகள் உடைந்து விட்டதால் இனி நடக்க முடியாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் தனது கால்களை நீக்கும் படி அவர் கூறினார். இதையடுத்து, அவரின் காலின் ஒரு பகுதி நீக்கப்பட்டது. மருத்துவர்களின் அனுமதியுடன் அவர் தனது காலை பதப்படுத்தி வைத்திருந்தார். பின்னர் தனது நண்பர்களை அழைத்து அவர்களுக்கு ஒருநாள் விருந்து வைத்துள்ளார். அதில் 'டாகோஸ்' என்கிற மெக்சிகன் வகை உணவை தனது கால் மாமிசத்தை வைத்து சமைத்து விருந்தாக அளித்ததோடு மட்டுமல்லாது தானும் அந்த உணவை உட்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவர் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்திருந்தது, தற்சமயம் வைரலாக பரவி வருகிறது. தன்னுடைய காலை தானே உண்டு இவர் அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top