Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
19
தனியார் பேருந்தில் ஆபாசப்படம்...

Sooriyan Gossip - தனியார் பேருந்தில் ஆபாசப்படம்...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

6,490 Views
தனியார் பேரூந்தொன்றில் ஆபாசப்படம் காண்பிக்கபட்டமை, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கண்டியில் இருந்து மஹியங்கனை நோக்கிச் சென்ற பேரூந்தொன்றிலேயே, குறித்த ஆபாசப்படம் காண்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் குறித்த பேரூந்தில் பயணித்த பயணிகள், பெரும் அசௌகரியத்தை எதிர்கொண்டுள்ளனர்.

குறித்த பேரூந்தில் சிறுவர்கள் உட்பட பலர் பயணித்துள்ள நிலையில், இவ்வாறு ஆபாசப் படம் ஒளிபரப்பப்பட்டுள்ளது.

இதனால் பேரூந்து நடத்துனருக்கும், பயணிகளுக்கும் இடையில் முரண்பாடு உருவாகியுள்ளது.

இதனை அடுத்து காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top