Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
19
தாயின் உடலம் தாங்கிய சவப்பெட்டி விழுந்ததில், மகன் மரணம்!!

Sooriyan Gossip - தாயின் உடலம் தாங்கிய சவப்பெட்டி விழுந்ததில், மகன் மரணம்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,805 Views
இந்தோனேசியாவில் தாயின் இறுதிக்கிரிகையின் போது, சவப்பெட்டி மகனின் மீது விழுந்து, மகனும் பலியாகிய வேதனை தரும் சம்பவமொன்று  நிகழ்ந்துள்ளது. 

சுலோவேசி என்னும் தீவில் வசித்து வரும் 40 வயதுடைய சாமென் கொண்டரா என்பவரின் தாயார், அண்மையில் காலமானார். இந்த நிலையில் தாயாரின் இறுதிக் கிரிகைகள் நடைபெற்றன.

சடங்குகளின் இறுதியாக சடலத்தை சவப்பெட்டில் வைத்து மூங்கில் ஏணியில் சுமந்து சென்றனர்.

அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக, முன்பக்கமாக சென்று கொண்டு இருந்த மகனின் மீது சவப்பெட்டி விழுந்துள்ளது.

இதனால் பலத்த காயங்களுக்கு இலக்காகிய அவர், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.

எனினும் தீவிர மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய போதும், அவர் மரணமைந்துள்ளார்.

இந்த எதிர்பாராத அசம்பாவிதம், அனைவரையும் பதற வைத்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top