Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
19
"சர்வம் தாள மாயம்" பாடலில் ஜி.வி.பிரகாஷ் - மாமனோடு மறுபடியும் இசைக் கூட்டணி

sooriyan gossip - "சர்வம் தாள மாயம்" பாடலில் ஜி.வி.பிரகாஷ் - மாமனோடு மறுபடியும் இசைக் கூட்டணிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,292 Views
சினிமாவில் இசையமைப்பு, நடிப்பு மட்டுமன்றி தமிழக மக்களின் வாழ்வுரிமைப் போராட்டங்களிலும் பங்கேற்பதுடன், தமிழ் உணர்வாளராகவுமுள்ள வளர்ந்து வரும் இளம் நடிகர் ஜி.வி.பிரகாஷ். "குப்பத்து ராஜா", "4ஜி", "ஐங்கரன்", "அடங்காதே", "100% காதல்", "சர்வம் தாள மயம்", "ரெட்ட கொம்பு", "கருப்பர் நகரம்" ஆகிய பெயரிடப்பட்ட படங்களுடன், இயக்குநர் 
ஏ.எல். விஜய்யுடன் ஒரு படம், ஆதிக்குடன் ஒரு படம் என இவரது நடிப்பில் வெளியாகவிருக்கும் படங்களின் வரிசை நீண்டு செல்கின்றது. 

இந்த நிலையில், இயக்குனர் ராஜுவ் மேனனின் "சர்வம் தாள மயம்" படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து முடித்திருக்கும் நிலையில், படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றனவாம். இசைப்புயல்  `மொசார்ட் ஓஃப் இந்தியா'  ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்த படத்தில், ஒரு குத்துப் பாடலை தான் பாடியிருப்பதாகத் தனது டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.  
 
குறித்த பாடல் பற்றியா அவரது டுவிட்டர் பதிவில், "சர்வம் தாள மயம்" படத்தில் `மொசார்ட் ஆஃப் இந்தியா' ஏ.ஆர்.ரகுமானின் இசையில் அறிமுக பாடலை பாடியதில் அதீத மகிழ்ச்சி அடைகிறேன். `ஊர்வசி ஊர்வசி' பாடலுக்கு பிறகு ஒரு `தர லோக்கல்' பாடலாக இது இருக்கும். `மெர்சல் அரசன்' பாடலுக்கு பிறகு ஏ.ஆர்.ரகுமான் இசையில் `பீட்டர் ஃபீட்ட ஏத்து' என தொடங்கும் இந்த பாடலை பாடியிருக்கிறேன். இது இளைஞர்களின் அன்ந்தமாக இருக்கும்' என கூறியிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top