Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
19
'யோகிபாபு'விற்கு அடிக்கும் யோகம் - நயன்தாரா சிபாரிசு.

sooriyan gossip - 'யோகிபாபு'விற்கு அடிக்கும் யோகம் - நயன்தாரா சிபாரிசு.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,769 Views
நகைச்சுவை நடிகராக, தனது உருவத்தாலும் சுருள் சுருளான தனது தலைமுடியினாலும் தமிழ் ரசிகர்களின் பெரு வரவேற்பைப் பெற்று விட்டார் யோகி பாபு. மிக விரைவில் அவரது நூறாவது படமும் திரை காணவுள்ள நிலையில், நயன்தாரா நடிப்பில் உருவாகவிருக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் யோகி பாபு. நயன்தாராவே தனது படத்தின் இயக்குனரிடம் இவரை சிபாரிசு செய்திருக்கின்றாராம்.
நயன்தாரா நடிப்பில் வெளியாகவிருக்கும் "கோலமாவு கோகிலா" படத்தில் இடம்பெறும் 'எனக்கு கல்யாண வயசு' என ஆரம்பிக்கும் பாடலில், நயன்தாராவிடம் காதலிக்காக கேட்டுக் கெஞ்சுவது போன்ற பாடலில் யோகிபாபு நடித்திருந்தார். அந்தப் பாடல் காணொளி இணையத்தளங்களில் வெளியாகி, ரசிகர்களிடம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  
 
குறித்த பாடல் காட்சியில் ஜோகிபாபுவின் நடிப்பைப் பார்த்து வியந்துபோன நயன்தாரா, அமானுஷ்யம் சம்பந்தமான, தான் நடிக்கவிருக்கும் புதிய பேய் படத்திலும் யோகி பாபுவை நகைச்சுவை பாத்திரத்தில் நடிக்க வைக்க சிபாரிசு செய்தாராம். வேறு பல படங்களில் நடித்துக்கொண்டும், இன்னும் பல படங்களை ஒப்பந்தம் செய்து வைத்திருப்பதால் புதிய படங்களில் நடிக்க நேரம் இன்றி இருக்கின்ற நிலையிலும், நயன்தாராவின் வேண்டுதலுக்காக அவரது புதிய படத்தில் நடிக்க சம்மதித்திருக்கிறார் யோகிபாபு.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top