Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
20
உலகின் மிக வயதான அரியவகை குரங்கு மரணித்தது.

Sooriyan Gossip - உலகின் மிக வயதான அரியவகை குரங்கு மரணித்தது.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

760 Views
உலகிலேயே மிகவும் வயதான குரங்கு நேற்று மரணித்தது.

62 வயதான புவான் என்று அழைக்கப்படும் ஓராங்குட்டான், நீண்ட காலமாகவே உடல் சார்ந்த பிரச்சனைகளால் அவதிப்பட்டது.

இந்த நிலையில் இயற்கையாக குறித்த ஓராங்குட்டான் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திருந்த இந்த குரங்கின் இறப்பு, தமது மிருகக்காட்சி சாலைக்கு பாரிய இழப்பு என, நிர்வாகம் அறிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top