Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
20
போதையில் பயணி செய்த காரியம்.. அதிர்ச்சித் தகவல்!!

Sooriyan Gossip - போதையில் பயணி செய்த காரியம்.. அதிர்ச்சித் தகவல்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,740 Views
விமானத்தில் பயணித்த பயணி ஒருவர், போதையில் பெரும் கைகலப்பில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஜப்பானிலிருந்து அமெரிக்காவிற்கு புறப்பட தயாராகிய விமானத்திலேயே, இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் விமானத்தில் வைத்து அதிக மது போதையில், அங்குள்ள ஏனைய பயணிகளை சரமாரியாக தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த பயணி உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக, சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top