எனினும் இது உண்மைக்குப் புறம்பான செய்தி என்று, குறித்த இருவரும் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் தற்போதும் இவர்களது காதல் உண்மையானது என்று கூறப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் இவர்களது காதல் விவகாரம் தொடர்பில், பல செய்திகள் வந்த வண்ணமுள்ளன.
இதனால் நடிகர் பிரபாஸ் தற்போது கடுப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அவர் கருத்து வெளியிடும் போது, தனக்கு அனுஷ்காவின் மீது எந்தக் காதலும் இல்ல என, மிகவும் கோபத்துடன் கூறியுள்ளார்.
இதனை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.