Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
20
தாடியுள்ள மனைவி வேண்டாம் - புதிய வில்லங்கம்

Sooriyan Gossip - தாடியுள்ள மனைவி வேண்டாம் - புதிய வில்லங்கம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,371 Views
இந்தியாவின் அகமதாபாத்தில் கணவர் ஒருவர் தனது  மனைவிக்கு தாடி மற்றும் ஆண்குரல் இருப்பதன் காரணமாக விவாகரத்து கோரி மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

குறித்த விவாகரத்து மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தமது கலாசாரபடி திருமணத்தின் போது மணப்பெண்ணுக்கு முக்காடு போட்டு அழைத்து வருவார்கள். அவ்வாறு வந்ததன் காரணமாக தாலி காட்டும் போது அவரால் மனைவியின் முகத்தை அவதானிக்க முடியவில்லை.

திருமணத்தின் முன்பே எனது மனைவிக்கு தாடி மற்றும் ஆண்குரல் இருப்பது எனக்கு தெரியாது. அவ்வாறு தெரிந்திருக்குமாயின் அவரை மணம் முடிக்காது இருந்திருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
குறித்த மனுவிற்கு பதில் மனு வழங்கிய மனைவி, ஹார்மோன் குறைபாட்டால் தாடி வளர்ந்துள்ளது என்று குறிப்பிட்டதுடன் தற்போது சிகிச்சை மூலம் அகற்றி விடலாம் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அது மட்டுமன்றி தன்னிடம் இருந்து விவாகரத்து பெறுவதற்காக தனது கணவர் தேவையில்லாத காரணங்களை கூறுவதாகவும் மனைவி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் வழக்கு தொடர்ந்த பெண்ணின் கணவர் நீதிமன்றத்திற்கு வருகை தராததால் காரணத்தினால் வழக்கை தள்ளுபடி செய்து நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top