Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
20
பெயர் வைக்க தேர்தல்!!!

Sooriyan Gossip - பெயர் வைக்க தேர்தல்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

770 Views
இந்தியாவின் மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் பெற்ற பிள்ளைக்கு பெயர் வைப்பதில் ஏற்பட்ட குழப்பத்தினால் வாக்கெடுப்பு நடத்தி, அதன் மூலம் பெயரைத் தேர்வு செய்துள்ளமை ஆச்சரியத்தை உருவாக்கியுள்ளது.

குறித்த மாநிலத்தின் கோண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த மிதுன் மற்றும் மான்சி பாங் தம்பதிக்கு கடந்த ஏப்ரல் 5-ம் திகதி ஆண் குழந்தை பிறந்தது.

இந்தக் குழந்தைக்கு பெயர் வைப்பதில் தம்பதிக்கு இடையே குழப்பம் நீடித்தது. இதையடுத்து வாக்கெடுப்பு நடத்தி பெயரைத் தேர்வு செய்ய முடிவு செய்தனர்.

இந்த வாக்கெடுப்பில் பங்கு கொள்ள அவர்களின் உறவினர்கள், குடும்ப நண்பர்கள், மிகவும் நெருங்கிய நண்பர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுத்தனர். வாக்கெடுப்பை கடந்த 15-ம் திகதி நடத்தினார்கள். இதற்காகத் நாட்டில் நடைபெறும் தேர்தல் வாக்குப்பதிவு போன்று வாக்குச்சீட்டு, பதாகைகள், வாக்குப்பெட்டி, தேர்தல் அதிகாரி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். (அட நெசமாவா? )

வாக்குப்பதிவு நண்பகல் வரை நடந்தது. வாக்குச்சீட்டில் ''யுவன்'', ''யாக்ஸ்'' மற்றும் ''யாவிக்'' ஆகிய பெயர்கள் எழுதப்பட்டு இருந்தன. இதில் மொத்தம் 192 வாக்குகள் பதிவாகின. அவற்றில் 92 பேர் யுவன் என்ற பெயரை தேர்வு செய்ததால், அந்தப் பெயர் குழந்தைக்கு வைக்கப்பட்டது.
இது குறித்து குழந்தையின் தாய் மான்சி பாங் கூறுகையில், ’’எங்களின் குழந்தைக்கு எந்தப் பெயரை வைப்பது என்பதில் குழப்பம் ஏற்பட்டதால், இதுபோன்ற வித்தியாசமான முறையில் வாக்கெடுப்பு நடத்தி பெயர் வைக்க முடிவு செய்தோம்.

இதற்காக உறவினர்கள், நண்பர்களுக்குத் தகவல் கொடுத்தோம். தேர்தல் நாளன்று வாக்குப்பெட்டியும், உள்ளூர் பாஜக எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ ஆகியோரையும் சிறப்பு விருந்தினர்களாக அழைத்திருந்தோம்.
இதில் 192 வாக்குகளில் 92 வாக்குகள் யுவன் என்ற பெயருக்கு அளிக்கப்பட்டு இருந்ததால், அந்தப் பெயரை எனது மகனுக்குச்சூட்டினோம்'' எனத் தெரிவித்தார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top