Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
20
உலகின் மிகவும் ஆபத்தான சுற்றுலா தலம் இதுதான் - யாரும் போயிடாதீங்க மக்களே!

Sooriyan Gossip - உலகின் மிகவும் ஆபத்தான சுற்றுலா தலம் இதுதான் - யாரும் போயிடாதீங்க மக்களே!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,603 Views
உலகின் மிகவும் ஆபத்தான சுற்றுலா தலங்களின் பட்டியல்,  சர்வதேச நிறுவனம் ஒன்றினால் வெளியிடப்பட்டுள்ளது. 

குறித்த பட்டியலில் மிகவும் ஆபத்தான 10 சுற்றுலா தலங்கள் குறித்தும், அதிக எண்ணிக்கையிலான பயண காப்பீடு கோரும் நாடுகள் குறித்தும் தகவல் வெளியிட்டுள்ளது.

அவற்றில் தாய்லாந்து உலகின் மிகவும் ஆபத்தான சுற்றுலா தலம் என்பதால் முதலிடத்தை பிடித்துள்ளது.
ஏனைய சுற்றுலா தலங்கள் போன்று தாய்லாந்திலும் கடற்கரைகள், கோவில்கள், சுவை மிகுந்த உணவுகள் என அனைத்தும் உள்ளன.

ஆனாலும் ஆபத்தில் சிக்கும் வாய்ப்புகளும் மிக மிக அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வருடத்தில் மாத்திரம் 23 சதவிகித சுற்றுலா பயணிகள் பயண காப்பீடு கோரியுள்ளனர்.
அதனால் இங்கு செல்ல விரும்புவோர் முன்னதாக அங்குள்ள சுற்றுலா தலங்களில் ஆய்வு மேற்கொண்ட பின்னர், பயணத்துக்கு ஆயத்தமாவது பாதுகாப்பானது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

தாய்லாந்துக்கு அடுத்தப்படியாக அமெரிக்கா, ஸ்பெயின், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளும் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இவை தவிர, சிலி, நேபாளம், பெரு, பகாமாஸ், மற்றும் பிரேசில் நாடுகளம் இந்த பட்டியலில் உள்ளன.

எது எப்படியோ, எங்கு சுற்றுலா சென்றாலும் உங்கள் பாதுகாப்பில் அக்கறையோடு நடந்து கொள்ளவது நல்லதே
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top