Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
20
பாரிஸ் ரயிலில் பிறந்த குழந்தைக்கு அடித்த அதிஷ்டம்

Sooriyan Gossip - பாரிஸ் ரயிலில் பிறந்த குழந்தைக்கு அடித்த அதிஷ்டம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

13,347 Views
கர்ப்பிணி பெண் ஒருவர்  பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசிற்கு நேற்று ரயிலில் சென்றுள்ளார்.ஆபேர் ரயில்  நிலையத்திற்கு அருகில் ரயில் வரும் போது அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.இந்நிலையில் உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு  ரயிலில் இருந்த  ஊழியர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. மருத்துவர்கள் இல்லாத நிலையில் அந்த ரயிலில் பணிபுரிந்த சில ஊழியர்கள் குறித்த கர்ப்பிணிப்பெண்ணின் பிரசவத்திற்கு உதவியாக இருந்தனர்.
இந்நிலையில் குறித்த பெண்ணிற்கு சரியாக காலை 11.40 மணியளவில் அழகான குழந்தை பிறந்தது. தற்போது தாயும் சேயும் நலமாக இருப்பதாக ரயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இக்குழந்தை ரயிலில் பிறந்ததால் இக்குழந்தைக்கு பிரான்ஸ் ரெயில்வே சிறப்பு சலுகையை வழங்கியுள்ளது. அந்த அதிஷ்டம் என்னவென்றால் குறித்த இந்த குழந்தைக்கு 25 வயது நிறைவு பெறும் வரை ரயிலில் இலவசமாக பயணம் செய்ய சலுகை வழங்கியுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top