Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
21
KFC சிக்கனுக்குள் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட எலி... எச்சரிக்கை!!

Sooriyan Gossip - KFC சிக்கனுக்குள் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட எலி... எச்சரிக்கை!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

22,732 Views
அமெரிக்காவில் உள்ள KFC கிளையொன்றில் பரிமாற்றப்பட்ட சிக்கனில் இருந்து, எலி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த எலி உயிருடன் இருந்ததைக் கண்ட வாடிக்கையாளர், அதிர்ச்சியில் சத்தமாகக் கதியுள்ளார்.

இதனை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து குறித்த உணவகத்தில் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டது.

இதன்போது அங்கு தயாரிக்கப்பட்டிருந்த உணவில், பல எலிகள் இருந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

எனவே இவ்வாறான உணவகங்களுக்குச் செல்லும் வாடிக்கையாளர்கள், மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top