Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
21
கற்பித்த ஆசிரியருக்காக வீதியில் கதறி அழுத மாணவர்கள்!!

Sooriyan Gossip - கற்பித்த ஆசிரியருக்காக வீதியில் கதறி அழுத மாணவர்கள்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

12,707 Views
தனக்கு கற்பித்த ஆசிரியருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டதை தாங்கிக் கொள்ள முடியாத மாணவர்கள், ஆசிரியர் முன்பாக நின்று கதறி அழுதுள்ளனர்.

இந்த சம்பவம் இந்தியாவின் திருவள்ளூர் மாவட்டத்தில் பதிவாகி உள்ளது.

இதன்போது குறித்த மாணவர்கள் ஆசிரியருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டதை அடுத்து, உரிய அதிகாரிகளிடம் விரைந்து குறித்த இடமாற்றத்தைத் தடுக்குமாறு கோரியுள்ளனர்.

ஆசிரியர் தனது வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது, அவரது மாணவர்கள் வழிமறித்து, தங்களை விட்டுப் போக வேண்டாம் என கதறியுள்ளனர்.

இதனைக் கண்ட மக்களும் கண்ணீர் மல்கியதாக, இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top