Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
21
செய்தி தொகுப்பாளர் ஏன் அழுதார்? மனதை உருக்கும் நேரடி காட்சி

Sooriyan Gossip - செய்தி தொகுப்பாளர் ஏன் அழுதார்? மனதை உருக்கும் நேரடி காட்சிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,776 Views
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களை கட்டுப்படுத்தும் வகையில் ஏதிலிகளின் குழந்தைகளை அவர்களிடம் இருந்து பிரித்து பிறிதொரு இடத்தில் வைக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் உத்தரவிட்டார்.
டிரம்ப்ன்  இந்த உத்தரவிற்கு  அவரின்  மனைவி மெலனியா  டிரம்ப்,  முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷின் மனைவி உட்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பான செய்திகள் அனைத்து ஊடங்கங்களிலும் முக்கிய செய்தியாக பார்க்கப்பட்டது. 
 
இதன்போது அமெரிக்காவின் எம்.எஸ்.என்.பி.சி. தொலைக்காட்சியில் குறித்த செய்தி நேரடியாக ஒளிபரப்பானது, இந்த செய்தியை ரச்செல் மேடோ வாசித்துக் கொண்டிருந்தார்.
 
அப்போது அமெரிக்க எல்லை வழியாக சட்டவிரோதமாக குடியேறும் மக்கள் சிறைகளிலும் அவர்களின் குழந்தைதகள் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்படும் காட்சியை பார்க்கும்போதும், குழந்தைகள் கண்ணீர் விட்டு அழும்போதும் மனம் ரணமாக இருக்கிறது என்று கூறிக் கொண்டே கண்ணீர் விட்டு தொகுப்பாளர் ரச்செல் அழத் ஆரம்பித்து விட்டார். 
 
திடீரென தன் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் தவித்த அவர் தொலைகாட்சி நேயர்களிடம் மன்னிப்பு கோரினார். 
 
இதனிடையே தற்போது அமரிக்க அதிபர் குறித்த ஏதிலிகள் விடயத்தில் கருணை கூர்ந்து அவர்களை கைதுசெய்யும்போது குழந்தைகளை பெற்றோரிடமிருந்து பிரிக்காமல் அனைவரையும் ஓரிடத்தில் சேர்த்தே அடைத்து வைக்குமாறு உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார்.
 
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top