Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
21
ஆடம்பர கார்களில் திருமண ஊர்வலங்களை பார்த்திருப்பீங்க. ஜே சி பி யில் பார்த்திருப்பீங்களா?

Sooriyan Gossip - ஆடம்பர கார்களில் திருமண ஊர்வலங்களை பார்த்திருப்பீங்க. ஜே சி பி யில் பார்த்திருப்பீங்களா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,132 Views
இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்ற விசித்திர திருமண ஊர்வலம், அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. 
 
ஜே  சி  பி என்று கூறப்படும் வாகனத்தில் குறித்த திருமண ஊர்வலம் நடைபெற்றுள்ளது. 

இதற்கான காரணம் என்னவென்றால், மணமகன் ஜே  சி  பி ஓட்டுநர் என்று கூறப்படுகிறது. அவர் தனது தொழிலை அதிகளவு நேசித்து வருவதனால் தனது வாழ்வின் முக்கிய நிகழ்வான திருமணத்தை ஜே  சி  பி ல் நடத்த தான் திட்டமிட்டதாகவும், அதற்கு தன் மனைவி  சம்மதித்ததாகவும் அவர் பத்திரிகையாளர் ஒருவரிடம் தெரிவித்துள்ளர். 
 
மேலும் எங்கள் புதிய வீட்டிற்கு இவ்வாறு செல்வது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறிய அவர், இவ்வாறு செல்வதன் மூலம் எனது தொழிலுக்கு நன்றிக்கடன் அளித்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார். 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top