Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
22
தனது அன்புக் காதலன் இறந்ததை அறியாத இந்தப் பெண், என்ன செய்தார் தெரியுமா? மனதை உருக்கும் சம்பவம்...

Sooriyan Gossip - தனது அன்புக் காதலன் இறந்ததை அறியாத இந்தப் பெண், என்ன செய்தார் தெரியுமா? மனதை உருக்கும் சம்பவம்...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

12,711 Views
காதலன் மரணித்ததை அறியாத காதலி, தனது காதலனுக்காக உருக்கமான காதல் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அண்மையில் கடவத்தை பகுதியில் பாரிய முச்சக்கரவண்டி விபத்தொன்று நிகழ்ந்தது.

இதன்போது குறித்த இருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும் பெண்ணின் காதலர் சிகிச்சை பலனின்றி மரணித்தார்.

தனது காதலன் இறந்ததை அறியாத குறித்த பெண், அவருக்கு உருக்கமான கடிதமொன்றை எழுதியுள்ளார்.

குறித்த கடிதத்தில் ''என் உயிரே, உன்னை விட்டு ஒரு நிமிடம் கூட என்னால் இருக்க முடியவில்லை. நாம் இருவரும் சந்தித்து 3 நாட்கள் ஆகி விட்டன. இனியும் என்னால் தனிமையாக இருக்க முடியாது'' என கூறப்பட்டுள்ளது.

இந்தக் கடிதத்தைப் பார்த்த மருத்துவர்கள், கண்ணீர் மல்கியுள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top