Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
22
அல்சர் இருந்தால் அதிக அவதானம் தேவை!

Sooriyan Gossip - அல்சர் இருந்தால் அதிக அவதானம் தேவை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

12,850 Views
உணவானது குடலை அடைந்ததும் ஹைட்ரோ குளோரிக் அமிலம் மற்றும் பெப்சின் என்ற திரவம் சுரக்கப்படுகிறது. 

தினமும் காலையில் இந்த திரவமானது அதிகமாக சுரக்கிறது.

காலை உணவை தவிர்த்தால் சுரக்கப்பட்ட அமிலமானது, செரிமானத்திற்கு தேவையான உணவு இல்லாததால் குடலை அரிக்க ஆரம்பிக்கும்.

அதனால் குடல் மற்றும் வயிற்றில் புண்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இதுவே அல்சர் எனப்படுகிறது.

அல்சரால் பாதிக்கப்பட்டவர்கள் மாங்கொட்டைப் பருப்பை வெயிலில் காய வைத்து பொடி செய்து, காலையும் மாலையும் ஒரு சிட்டிகை எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் வயிற்றுப்புண் குணமாகும்.

வயிற்றுப்புண் ஆற பீட்ருட் கிழங்கை அரைத்து சாறு எடுத்து அதனுடன் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால், வயிற்று புண் விரைவில் குணமாகும்.

எலுமிச்சை,தக்காளி போன்ற அமிலத் தன்மை கொண்ட உணவுகளை தவிர்ப்பது நன்மை பயக்கும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top