Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
22
நாய் இறைச்சி சாப்பிட்டால் தண்டனை - கொரியர்களுக்கு வந்த புதிய சோதனை

Sooriyan Gossip - நாய் இறைச்சி சாப்பிட்டால் தண்டனை - கொரியர்களுக்கு வந்த புதிய சோதனைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

8,956 Views
தென் கொரிய மக்கள் நாய் இறைச்சிக்கு வித்தியாசமாக பழக்கப்பட்டுள்ளனர்.
நாம் அதிகளவில் கோழி இறைச்சியை உணவில் பயன்படுத்துவது போன்று, நாய் இறைச்சியை கொரியர்கள் சேர்த்து வருகின்றனர்.
இதனால் இறைச்சிக்காக ஆண்டுதோறும் 10 லட்சம் நாய்கள் கொல்லப்படுகின்றன.

ஆனால் அங்கும் கூட, நாய்கள் மனிதர்களின் உற்ற நண்பனாக, பழகுகின்றன. இதானால் நாய்களை கொன்று உணவாக சேர்க்க கூடாது என்ற எண்ணம், தென் கொரிய இளைய சமூகத்தினரிடம் எழுந்துள்ளது.

இந்த நிலையில், கடந்த ஆண்டு விலங்குகள் நல அமைப்பான ‘கேர்’ ''புசியோன்'' நகரை சேர்ந்த நாய் பண்ணை உரிமையாளர் மீது, வழக்கொன்றை பதிவு செய்தது.

அதில் எந்த வித காரணமும் இன்றி நாய்களை கொல்ல தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு, விசாரணைக்கு எடுக்கப்பட்டு வழக்கின் தீர்ப்பு நேற்று கூறப்பட்டது. அதில் இறைச்சிக்காக நாய்களை கொல்வது சட்டவிரோதமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் புசியான் பண்ணை உரிமையாளர் குற்றவாளி என தீர்ப்பு அளித்த நீதிமன்றம், அவருக்கு ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

தமது வழக்கு வெற்றி பெற்ற நிலையில் ‘கேர்’ அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது. அத்துடன் தென்கொரியா முழுவதும் இறைச்சிக்காக நாய்கள் கொல்லப்படுவதை தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top