Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
25
திருமணமான ஒரே வாரத்தில், புதுமணத் தம்பதிகளுக்கு நேர்ந்த கொடுமை!!

Sooriyan Gossip - திருமணமான ஒரே வாரத்தில், புதுமணத் தம்பதிகளுக்கு நேர்ந்த கொடுமை!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,378 Views
திருமணம் நடந்த ஒரே வாரத்தில், புதுமணத் தம்பதிகள் மாடியில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் சென்னையில் பதிவாகியுள்ளது.

இவர்கள் இருவரும் தனது வீட்டிலுள்ள மூன்றாவது மாடியில் வைத்து, மனம் விட்டு பேசிக்கொண்டிருந்த போது, திடீரென கீழே விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து குறித்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top