Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
25
கழுத்து அறுக்கப்பட்டு,துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்ட இளம்பெண்!!

Sooriyan Gossip - கழுத்து அறுக்கப்பட்டு,துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்ட இளம்பெண்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,883 Views
ராணுவ அதிகாரி ஒருவரின் மனைவி, கழுத்து அறுக்கப்பட்டு துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் டெல்லியில் பதிவாகியுள்ளது.

குறித்த பெண்ணின் உடலம் தற்போது, பிரேத பரிசோதனைகளுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறித்த பெண்ணின் கணவர் கூறியுள்ளார்.

இதனை அடுத்து காவல்துறையினர், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top