Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
25
Google lense ஐ எவ்வாறு பயன்படுத்துவது?

Sooriyan Gossip - Google lense ஐ எவ்வாறு பயன்படுத்துவது?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,936 Views
கூகுள் நிறுவனம் தற்போது Artificial Inteligence என்று கூறப்படும் ஏஐ Search நிறுவனங்களுக்கான பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றது. அந்த வகையில் கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஒரு visual search tool தான் கூகுள் லென்ஸ்.

நீங்கள் கூகுள் லென்ஸ் மூலம் ஒரு பொருளை பார்த்தால் அந்த பொருள் என்னவென்றே உங்களுக்கு தெரியாமல் இருந்தாலும் கூகுள் உடனே ஒரு Pop Up மூலம் அதன் சரித்திரத்தையே உங்கள் முன் காட்டும். தற்போது கூகுள் லென்ஸ் என்பது கூகுள் போட்டோஸ் செயலியில் பயன்படுத்தும் வகையில் உள்ளது. மேலும் சில பொருட்களிலும் இந்த வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.

கூகுள் லென்ஸ் மூலம் பார்க்கப்படும் பொருள் ஒரு பார்கோட் மூலம் அதன் விபரங்கள் மற்றும் அதனை எங்கு வாங்கலாம்? எவ்வளவுக்கு வாங்கலாம்? போன்ற விபரங்கள் நமக்கு கிடைக்குக்ம். இந்த கூகுள் லென்ஸ் Android மற்றும் ஐஒஎஸ் ஆகிய இரண்டுவித சாதனங்களிலும் செயல்படும் என்பது ஒரு மகிழ்ச்சிக்குரிய செய்தி ஆகும்.
நீங்கள் உங்கள் சாதனத்தில் இதுவரை கூகுள் லென்ஸ் வசதியை Install செய்யவில்லை என்றால் இதோ நாங்கள் கூறும் ஒருசில ஸ்டெப்ஸ்களை பின்பற்றி Install செய்து அளவில்லா ஆனந்தத்தை பெறுங்கள்.

Step 1. உங்கள் சாதனத்தில் உள்ள கூகுள் போட்டோஸ் லேட்டஸ்ட் வெர்ஷனா? என்பதை முதலில் உறுதி செய்து கொள்ள வேண்டும். ஒருவேளை லேட்டஸ்ட் வெர்ஷன் இல்லையெனில் உடனே கூகுள் பிளே ஸ்டோர் சென்று அதனை லேட்டஸ்ட் வெர்ஷனாக அப்டேட் செய்து கொள்ளுங்கள்.

Step 2. அதன் பின்னர் உங்கள் கூகுள் போட்டோஸ் செயலியை உங்கள் சாதனத்தில் Open செய்து அதில் உள்ள கேலரியில் உள்ள ஒரு புகைப்படத்தை எடுத்து கொள்ளுங்கள்.

Step3. இப்போது கூகுள் லென்ஸை டேப் செய்யுங்கள். அது உங்களை ஒரு விண்டோவுக்கு அழைத்து சென்று உங்களுக்கு தேவையான அனைத்து விபரங்களும் அதில் இருக்கும்.

Step 4. அதன் பின்னர் உங்களுக்கு எந்த Option வேண்டுமோ அதனை நீங்கள் டேப் செய்து கொள்ளலாம். உங்கள் ஸ்க்ரீனில் தேவையான அனைத்து Optionகளும் இருப்பதை நீங்கள் பார்க்கலாம்.

Step 5. இதேபோல் நீங்கள் இந்த கூகுள் லென்ஸை பயன்படுத்தி எந்தவித தேடுதல்களையும் மேற்கொள்ளலாம். மேலும் உங்கள் Actionகளை நீங்கள் கூகுள் கணக்கில் உள்ள 'My Account' என்கின்ற பக்கத்தில் சென்றும் பார்க்கலாம். அதேபோல் நீங்கள் பார்த்த ஹிஸ்ட்ரியை Delete செய்யவும் பழைய விஷயங்களை நீக்கவும் உங்களால் முடியும்.
ஐஒஎஸ் சாதனங்களில் கூகுள் லென்ஸை Install செய்வது எப்படி?

Step 1: முன்பு கூறிய முதல் ஸ்டெப் தான் இதிலும். அதாவது உங்கள் சாதனத்தில் உள்ள கூகுள் போட்டோஸ் லேட்டஸ்ட் வெர்ஷனா? என்பதை முதலில் உறுதி செய்து கொள்ள வேண்டும். ஒருவேளை லேட்டஸ்ட் வெர்ஷன் இல்லையெனில் உடனே கூகுள் பிளே ஸ்டோர் சென்று அதனை லேட்டஸ்ட் வெர்ஷனாக அப்டேட் செய்து கொள்ளுங்கள்.

Step 2: கூகுள் போட்டோஸ் செயலியை Open செய்து அதில் உள்ள கேலரியில் ஒரு போட்டோவை தேர்வு செய்யுங்கள்.

Step 3: இப்போது நீங்கள் கூகுள் லென்ஸை டேப் செய்யுங்கள். அது உங்களை ஒரு விண்டோவுக்கு அழைத்து சென்று உங்களுக்கு தேவையான அனைத்து விபரங்களும் அதில் இருக்கும்.

Step 4: அதன் பின்னர் உங்களுக்கு எந்த Option வேண்டுமோ அதனை நீங்கள் டேப் செய்து கொள்ளலாம். உங்கள் ஸ்க்ரீனில் தேவையான அனைத்து Optionகளும் இருப்பதை நீங்கள் பார்க்கலாம்.

Step 5: இதேபோல் நீங்கள் இந்த கூகுள் லென்ஸை பயன்படுத்தி எந்தவித தேடுதல்களையும் மேற்கொள்ளலாம். மேலும் உங்கள் Actionகளை நீங்கள் கூகுள் கணக்கில் உள்ள 'My Account' என்ற பக்கத்தில் சென்றும் பார்க்கலாம். அதேபோல் நீங்கள் பார்த்த ஹிஸ்ட்ரியை Delet செய்யவும் பழைய விஷயங்களை நீக்கவும் உங்களால் முடியும். கூகுள் லென்ஸ் தற்போதைக்கு கூகுள் போட்டோஸ் மற்றும் Google Assisstant செயலிகளில் மட்டும் செயல்படும் வகையில் உள்ளது. இருப்பினும் மிக விரைவில் மற்ற செயலிகளுக்கும் இந்த செயலி பொருந்தும் வரையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top