Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
25
உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்கிறதா?

Sooriyan Gossip - உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்கிறதா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,947 Views
இதயம் ஆரோக்கியமாக இருந்தால் தான் உடலின் அனைத்து உறுப்புகளும் சீராக செயல்படும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கொழுப்புகள் அதிகம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளும் போது உடல் பருமனடைவதுடன் இதய நோயும் நம்மை தொற்றிக் கொள்கிறது.

இதனால் இதய ஆரோக்கியத்துக்கு தேவையான உணவுகளை அன்றாடம் சாப்பிடுவது அவசியம் ஆகும்.
ஓமேகா- 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் நிறைந்துள்ள சால்மன் மீன், ரத்தம் உறைவதை தடுக்கிறது, அத்துடன் இதய நோய்க்கு காரணமான ட்ரைக்ளிசரைடுகளின் அளவை குறைக்கிறது.

தினமும் ஒரு கையளவு வாட்நட்ஸை சாப்பிட்டு வந்தால் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறைந்து நல்ல கொலஸ்ட்ரால் அதிகரிக்கும், பாதாம், முந்திரி, பிஸ்தா, ஆளி விதைகள் மற்றும் சியா விதைகளை சாப்பிடலாம்.


கொண்டைக்கடலை மற்றும் இதர பருப்பு வகைகளில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துகள் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கின்றன, குறிப்பாக சோடியம் குறைவாக அல்லது உப்பு சேர்க்காததை வாங்கி பயன்படுத்துவது சிறந்தது.
 
இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் தக்காளியும் பங்கு வகிக்கிறது, இதிலுள்ள லைக்கோபைன், விட்டமின் சி மற்றும் ஆல்பா பீட்டா கரோட்டீன்கள் இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கின்றன.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top