Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
26
பாலியல் குற்றச்சாட்டில் கைதான பேராசிரியர் நிர்மலா தேவி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!!

Sooriyan Gossip - பாலியல் குற்றச்சாட்டில் கைதான பேராசிரியர் நிர்மலா தேவி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

7,545 Views
பாலியல் குற்றச்சாட்டில் கைதான நிர்மலா தேவியிடம் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக, இந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளை, பேராசிரியை நிர்மலாதேவி தவறான பாதைக்கு அழைக்கும் விதமாக தொலைபேசியின் மூலம் உரையாடியுள்ளார்.

குறித்த உரையாடல் பதிவைக் கேட்ட காவல்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

குறித்த உரையாடலில் நிர்மலா தேவி மிகவும் தவறான முறையில் மாணவிகளை வழிநடத்தியமை, உறுதியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

''பாலியல் என்பது தவறானதல்ல.சமூகத்திற்காக எம்மை மாற்ற வேண்டிய தேவை இல்லை. எமக்கு பிடித்தவற்றை தடையின்றி செய்ய வேண்டும். அதற்கான முழு உதவிகளையும் நான் வழங்குவேன்'' என நிர்மலா தேவி குறித்த உரையாடலில் கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top