Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
26
தவறான நடத்தையாலேயே கழுத்தை இரண்டாக அறுத்தேன்... பதற வைத்த வாக்கு மூலம்!!

Sooriyan Gossip - தவறான நடத்தையாலேயே கழுத்தை இரண்டாக அறுத்தேன்... பதற வைத்த வாக்கு மூலம்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

10,555 Views
டெல்லியில் கடந்த தினம் ராணுவ அதிகாரி ஒருவரின் மனைவி, கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதனை அடுத்து குறித்த பெண்ணின் கணவரான ராணுவ அதிகாரி அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

காவல்துறையினர் ராணுவ அதிகாரியிடம் வாக்கு மூலத்தை பெற்றுக்கொண்டனர்.

இதன்போது அதிர்ச்சிக்குரிய தகவல் ஒன்று வெளியிடப்பட்டது.

தனது மனைவி ராணுவத்தைச் சேர்ந்த மற்றுமொரு அதிகாரியுடன் தகாத முறையில் பழகினார்.

இதனை அடுத்து பல தடவை மனைவியை கண்டித்த போதிலும், அவர் குறித்த நபருடன் தொடர்ந்தும் பழகினார்.

இதனால் ஆத்திரமடைந்து எனது மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்தேன் என, குறித்த ராணுவ அதிகாரி வாக்கு மூலம் பதிவு செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top