Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
26
இவ்வகை பாதணிகளை அணியும் பெண்களுக்கு காத்திருக்கும் ஆபத்து!!

Sooriyan Gossip - இவ்வகை பாதணிகளை அணியும் பெண்களுக்கு காத்திருக்கும் ஆபத்து!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

942 Views
நாகரீகம் என்ற போர்வையில் இக்கால பெண்கள் அதிக உயரம் கொண்ட குதிக்கால் பாதணிகளை அணிகின்றனர்.

பெண்கள் பலர் ஆடைகளுக்கு ஏற்ற பாதணிகளை அணிந்து நடக்கும்போது, அந்தப் பாதணிகள் அவர்களின் அழகை மேலும் மெருகூட்டுவதுடன், அவர்களிடம் ஒருவித வசதியான தோற்றத்தை ஏற்படுத்துகின்றன.

எனினும் இது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடியதாகும்.

குறிப்பாக இவ்வகை பாதணிகளை அணிந்தால் பெண்களுக்கு வெரிகோஸ் முதலான பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

அத்துடன் குதிக்காலில் அதிக வலி ஏற்படும் அபாயம் உள்ளது.

அதிக இடுப்பு வலியை ஏற்படுத்தும் இவ்வகை பாதணிகளை முற்றிலுமாக தவிர்ப்பது நன்மை பயக்கும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top