Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
26
சஹாரா பாலைவனத்தில் தண்ணீர் இன்றி கைவிடப்பட்ட கர்ப்பிணிகள் மரணம்..

Sooriyan Gossip - சஹாரா பாலைவனத்தில் தண்ணீர் இன்றி கைவிடப்பட்ட கர்ப்பிணிகள் மரணம்..Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,179 Views
அல்ஜீரியாவில் தஞ்சம் புகுந்த சுமார் 13,000 அகதிகளை உணவு மற்றும் தண்ணீர் ஏதும் இன்றி, சஹாரா பாலைவனத்திற்கு துரத்தியதாக, அல்ஜீரியா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எனினும் இதனை அல்ஜீரியா மறுத்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் வெளியான புகைப்படங்களில், நூற்றுக்கணக்கான அகதிகள் பாலைவனத்தின் கடுமையான வெயிலில் பரிதவிப்பது பதிவாகியுள்ளது.

இதில் பலர் உணவு மற்றும் தண்ணீர் இன்றி மரணமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் மரணித்த அகதிகளில் கர்ப்பிணிகளும் உள்ளடங்குவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனை அடுத்து அல்ஜீரியாவை சர்வதேச நாடுகள், கடுமையாக விமர்சித்து வருகின்றன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top