Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
26
இந்தியாவுக்குச் செல்லும் பெண்களின் கவனத்திற்கு!!

Sooriyan Gossip - இந்தியாவுக்குச் செல்லும் பெண்களின் கவனத்திற்கு!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

949 Views
உலகில் பெண்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் நாடுகளின் பட்டியலில், இந்தியா முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

தாய்லாந்தின் ஆய்வாளர்கள் சுமார் 193 நாடுகளை ஆய்வுக்கு உட்படுத்திய பின்னர், குறித்த முடிவை வெளியிட்டுள்ளனர்.

இந்தப் பட்டியலில் ஆப்கானிஸ்தான், சிரியா போன்ற நாடுகள் முறையே இரண்டாம்,மூன்றாம் இடங்களைப் பிடித்துள்ளன.

இதனால் இந்தியாவிற்குச் செல்லும் பெண்கள், மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top