Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
28
நடிகர் ஜெய் திடீர் கைது!!

Cinema - நடிகர் ஜெய் திடீர் கைது!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,336 Views
நடிகர் ஜெய் கடந்த வருடம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டமை பெரும் பரபரப்பை  ஏற்படுத்தி இருந்தது.

எனினும் ஜெய் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், கடும் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் நடிகர் ஜெய் கடந்த தினம் அதிக இரைச்சலுடன் கூடிய ஒலியைக் கொண்ட சைலன்சருடன், மிக வேகமாக தனது காரில் பயணம் செய்துள்ளார்.

இதனை அடுத்து ஜெய் கைது செய்யப்பட்டு, மீண்டும் எச்சரிக்கையுடன் பிணையில் விடுவிக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top