Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
28
தனது அன்பு மனைவிக்காக விஷப் பாம்பை கடிக்கவைத்து மரணித்த கணவர் ....

Sooriyan Gossip - தனது அன்பு மனைவிக்காக விஷப் பாம்பை கடிக்கவைத்து மரணித்த கணவர் ....Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

8,429 Views
தனது மனைவி  திடீரென மரணித்ததை அடுத்து, அவரது கணவர்  விஷப் பாம்பை கடிக்க வைத்து தானும் மரணித்துள்ளார்.

இந்த சம்பவம் ரஷ்யாவில் பதிவாகியுள்ளது.

குறித்த இருவரும் விலங்கினப் பூங்காவை நடத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில் திடீரென பூங்காவில் இருந்த விஷப் பாம்பொன்று மனைவியை கடித்ததில் அவர் பரிதாபமாக மரணித்தார்.

இதனை அடுத்து மனைவியின் பிரிவை தாங்கிக் கொள்ள முடியாத அவரது கணவர், அதே விஷப் பாம்பைக் கடிக்க வைத்து தானும் தற்கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் பலரை நெகிழ வைத்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top