Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
05
முனி 10இலும் கோவை சரளா நிச்சயமுண்டு

kovai sarala and lawrence # muni 10 - முனி 10இலும் கோவை சரளா நிச்சயமுண்டுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

7,544 Views
மீபத்தில் வெளியான திரைப்படங்களில் மிகப்பெரிய வெற்றியையும், வசூலையும் குவித்த படம் 'காஞ்சனா 2' என்பது அனைவரும் தெரிந்ததே. இந்த படத்தின் வெற்றிக்கு த்ரில்லிங்கான சப்ஜெக்ட் மட்டுமின்றி நகைச்சுவையும் ஒரு முக்கிய அம்சம் என்பது அனைவரும் ஏற்றுக்கொண்ட ஒன்று. குறிப்பாக கோவை சரளாவின் நான்ஸ்டாப் காமெடி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இந்த படத்தின் வெற்றி குறித்து சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த இயக்குனர் ராகவா லாரன்ஸ், "சதி லீலாவதி' படத்தில் இருந்தே நான் கோவை சரளாவின் ரசிகனாக மாறிவிட்டேன். அவருடைய கோவைத்தமிழும், பாடி லாங்குவேஜும் என்னை மிகவும் கவர்ந்தது. இயக்குனராக மாறினால் கண்டிப்பாக கோவை சரளாவை என்னுடைய படத்தில் நடிக்க வைப்பதாக அப்போதே முடிவு செய்தேன்.
முனி, காஞ்சனா, காஞ்சனா 2 ஆகிய மூன்று படங்களின் வெற்றிக்கு அவருடைய காமெடி ஒரு முக்கிய காரணம். இன்னும் முனி படத்தை பத்து பாகங்கள் வரை எடுத்தாலும் அத்தனை பாகங்களிலும் கோவை சரளா கண்டிப்பாக நடிப்பார் என்பதை தெரிவித்து கொள்ள ஆசைப்படுகிறேன்' என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் காஞ்சனா 2 திரைப்படம் மூன்றாவது வாரமாக தொடர்ச்சியாக நல்ல வசூலை தந்து கொண்டிருக்கின்றது. இதுவரை இந்த படம் ரூ.40 கோடிக்கும் மேல் வசூல் செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த வெள்ளியன்று இந்த படத்தின் தெலுங்கு பதிப்பும் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

-கோடம்பாக்கக் குருவி-

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top