Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
28
எஸ்’ எழுத்தில் வரும் தலைப்புகளில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ்

sooriyan gossip - எஸ்’ எழுத்தில் வரும் தலைப்புகளில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,101 Views
கீதாஞ்சலி படம் மூலம் மலையாளத்தில் அறிமுகம் ஆனவர் கீர்த்தி சுரேஷ். தமிழில் சிவகார்த்திகேயனுடன் நடித்த ரஜினி முருகன் வெற்றி பெற்றதால் முன்னணி கதாநாயகி ஆனார்.

இப்படத்தை தொடர்ந்து விஜய், சூர்யா, விக்ரம் என்று முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்துவருகிறார். நடிகையர் திலகம் படம் மூலம் நம்பர் ஒன் அந்தஸ்துக்கு உயர்ந்துவிட்ட கீர்த்தி சுரேஷ் தனது சம்பளத்தையும் கணிசமாக உயர்த்திவிட்டதாக செய்தி வருகிறது.

கீர்த்திசுரேஷ் அடுத்து நடித்துக்கொண்டிருக்கும் படங்கள் யாவும் ‘எஸ்’ வரிசையில் அமைந்துள்ளன. விஜய்யுடன் ‘சர்கார்’, விஷாலுடன் ‘சண்டக்கோழி 2’, விக்ரமுடன் ‘சாமி2’, சிவகார்த்திகேயனுடன் ‘சீமராஜா’ (கௌரவ  வேடம்) என ‘எஸ்’ எழுத்தில் வரும் தலைப்புகளில் நடித்து வருகிறார்
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top