Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
28
பாகிஸ்தானில் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லையா? - இன்றைய அதிர்ச்சி அறிக்கை

Sooriyan Gossip - பாகிஸ்தானில் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லையா? - இன்றைய அதிர்ச்சி அறிக்கைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

786 Views
தற்கொலைப்படைத் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் 
குழந்தைகளை பயன்படுத்துகிறார்கள் என்ற தகவலை ஐநா வெளியிட்டுள்ளது. 
 

ஐக்கிய நாடுகள் அவையினால்  குழந்தைகள் மற்றும் ஆயுதப்போராட்டம் குறித்த அறிக்கை, இன்று (28 .06 .2018 ) வெளியிடப்பட்டது. 
 
அதில் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகளான தெஹரிக் இ தலிபான் உள்ளிட்ட சில அமைப்புகள் குழந்தைகளையும், சிறுமிகளையும் தீவிரவாத செயல்களுக்குப் பயன்படுத்துகின்றன. 
 
அவர்களை தற்கொலைப் படையாக மாற்றுவதற்கு மூளைச்சலவையும் செய்கின்றனர். இதற்காக மதரஸாக்களில் இருந்து குழந்தைகளை பயிற்சிக்கு எடுக்கின்றனர் என்று அதிர்ச்சி அடைய வைக்கும் தகவல், ஐ நாவினால் வெளியிடப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில், சமீபத்தில் கிடைத்த காணொளி பதிவொன்றில், தீவிரவாத குழுக்கள் குழந்தைகளுக்கு அளிக்கும் பயிற்சி குறித்தும், தற்கொலைப்படைத் தாக்குதல் எவ்வாறு நடத்துவது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 
 
இதுதொடர்பான அறிக்கை ஐ நாவிற்கு  கடந்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை கிடைத்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த 2017-ம் ஆண்டில் மட்டும் குழந்தைகள் உரிமை மீது 21 ஆயிரம் விதிமுறை மீறல்கள் நடந்துள்ளன. கடந்த ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும், தீவிரவாத தாக்குதல்கள், ஆயுதம் ஏந்திர போராட்டங்களால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்.
 
ஏமனில் நடந்து வரும் கிளர்ச்சியால், ஏறக்குறைய 1300 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். குழந்தைகள் உரிமை மீது கடந்த ஆண்டு 21 ஆயிரம் மீறல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  
 
ஈராக், மியான்மர், மத்திய ஆப்பிரி்க்கா, காங்கோ, தெற்கு சூடான், சிரியா, ஏமென் ஆகிய நாடுகளில் குழந்தைகள் அதிகமாகக் கொல்லப்பட்டுள்ளனர்.
 
கடந்த 2017-ம் ஆண்டில் மட்டும் தீவிரவாத தாக்குதல்கள், ஆயுதம் ஏந்தியப் போராட்டம் ஆகியவற்றால் உலகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளமை போன்ற தகவல்களும் மிகுந்த அதிர்ச்சியை தந்துள்ளது. 
Make a Comment
Make a Comment


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top