Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
29
61 வயதில் 24 மனைவிகளும்,149 குழந்தைகளும் இந்த மதத் தலைவருக்குத் தேவை தானா?

Sooriyan Gossip - 61 வயதில் 24 மனைவிகளும்,149 குழந்தைகளும் இந்த மதத் தலைவருக்குத் தேவை தானா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,859 Views
கனடாவைச் சேர்ந்த வின்ஸ்டன் பிளாக்மோர் என்ற  61 வயதாகும் மதத் தலைவருக்கு,  24 மனைவிகள் மற்றும் 149 குழந்தைகள் உள்ளனர். 

பலதார திருமண முறையை விரும்பிய வின்ஸ்டன், இயேசு கிறிஸ்துவின் அடிப்படைவாத தேவாலயத்தின் தலைவராக உள்ளார்.

இவர் திருமணம் செய்துகொண்ட பெண்களில் பல பெண்கள் 15 வயதுடையவர்கள் ஆவர்.

கனடாவில் பலதார திருமணம் செய்துகொள்பவர்களுக்கு, அதிகபட்சமாக 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் வழக்கம் உள்ளமையினால், குறித்த நபர் உடன் கைது செய்யப்படலாம் என கூறப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top