Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
29
ஒரு மணி நேரத்தில் இத்தனை பீட்சாக்களா?

Sooriyan Gossip - ஒரு மணி நேரத்தில் இத்தனை பீட்சாக்களா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

857 Views
பிரான்சில் உள்ள உணவகம் ஒன்றில், குறைந்த நேரத்தில் அதி கூடிய பீட்சாக்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

குறித்த உணவகத்தில் ரோபோக்களே அதிக உணவுகளை தயாரிப்பதாக உணவக நிர்வாகம் கூறியுள்ளது.

குறித்த ரோபோக்கள் 30 வினாடிகளில் ஒரு பீட்சாவை தயாரிக்கும் திறன் கொண்டது.

அத்துடன் ஒரு மணி நேரத்தில் 120 பீட்சாக்களை தயாரிக்கின்றன.

இதன் காரணமாக குறித்த உணவகத்திற்கு, நாளுக்கு நாள் பல வாடிக்கையாளர்கள் வருகை தருவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top