Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
29
போதைக்கு அடிமையான கணவன்! பணத்திற்காக மனைவியை விற்க முயன்ற விபரீதம்.

Sooriyan Gossip - போதைக்கு அடிமையான கணவன்! பணத்திற்காக மனைவியை விற்க முயன்ற விபரீதம்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,868 Views
ஆந்திர மாநிலம் கொவளகுண்டாவைச்  சேர்ந்த மத்திலெட்டிக்கு ஒரு மனைவியும், 4 பெண் குழந்தைகளும், 1 ஆண் குழந்தைகளும் உள்ளனர்.

மதுபோதைக்கு அடிமையான மத்திலெட்டி பல்வேறு இடங்களில் கடன்களை பெற்றுள்ளார்.

கணவனின் மதுப்பழக்கத்தால் அவரது மனைவி, மத்திலெட்டியை விட்டுவிட்டு தனது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார்.
 
கடன் பிரச்சினைகளை தீர்க்க மனைவி மற்றும் குழந்தைகளை விற்க முடிவு செய்த மத்திலெட்டி, தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளை 5 லட்ச ரூபாய்க்கு விற்க தனது அண்ணனிடம் ஒப்பந்தம் செய்துள்ளார்.

இதனைக்கேட்டு அதிர்ந்துபோன அவரது மனைவி இதுகுறித்து காவல் நிலையத்தில் முறைப்பாடு அளித்தார்.

மத்திலெட்டி மீது வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், தலைமறைவாக உள்ள அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top